Sunday, June 17, 2007

பாரதிக்காக இந்த வலைப்பதிவு.

உலகப்புகழ் பெற்ற கவி பாரதி! அவன் பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் இணையாக கவி எழுத மீண்டும் அவனே பிறந்து வந்தால் மட்டுமே இயலும்!
பாரதியின் வாழ்க்கை குறிப்புகளையும் அவன் இனிய பாடல்களையும் இவ்வலைப்பதிவில் அளிக்கயுள்ளேன்!
தமிழ் வாழ்க! தமிழ்க்கவி பாரதி வாழ்க!

No comments: